சைவ உணவை மட்டும் சாப்பிடும் பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!

இன்றைய நவீன காலகட்டத்தில் கலப்பட உணவுகளை சாப்பிட்டு பல நோய்களுக்கு ஆளாகிறோம். இயற்கையான உணவை தவிர்ப்பதே இதற்கு முக்கிய காரணமாக அமைகிறது. சமீபத்தில் இங்கிலாந்து நாட்டு பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், இறைச்சியை உண்பவர்களை விட சைவ உணவு உண்பவர்களுக்கு இடுப்பு எலும்பு முறிவு ஏற்படும் அபாயம் 33 சதவீதம் அதிகம் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 26,318 பெண்களில், 822 பெண்களுக்கு இடுப்பு எலும்பு முறிவு சுமார் 2 ஆண்டுகளில் காணப்பட்டுள்ளது. காரணம் என்ன? சைவ உணவுகளை சாப்பிடும் … Continue reading சைவ உணவை மட்டும் சாப்பிடும் பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!